விஜய் நீட் எதிர்ப்பு பேச்சு... ``வெல்கம்... சந்தோசம்..'' - அமலை பரபரப்பு பேச்சு

x

நீட் குறித்த விஜய் பேச்சுக்கு பதில் அளித்திருக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நீட் தேர்வுக்கு முன்பாகவும், பின்பாகவும் எத்தனை அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர்ந்தார்கள் என்ற புள்ளி விபரத்தை அரசு வெளியிடட்டும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்