தமிழக அரசுக்கு... பாமக பாலு திடீர் கோரிக்கை | PMK
திருவண்ணாமலைக்கு வரும் ஆன்மீக பக்தர்களுக்கும், உள்ளூர் பொதுமக்களுக்கும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தமிழக அரசு செய்து தர வேண்டும் என்று பாமக வழக்கறிஞர் பாலு வலியுறுத்தியுள்ளார்.
Next Story