``இந்த ஆண்டு ரூ.35,000 கோடி இலக்கு... நீங்கள் ஒவ்வொருவரும்'' - உறுதியாக சொன்ன அமைச்சர் உதயநிதி

x

வறுமை ஒழிப்பு, தரமான கல்வி, மகளிர் முன்னேற்றம், சுகாதாரம் உள்ளிட்ட 13 துறைகளில் தமிழக அரசு முதலிடத்தில் இருப்பதாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்