`கூட்டத்திலேயே சிவந்த முகம்..' அமைச்சர் ராஜகண்ணப்பன் கடும் எச்சரிக்கை...

x

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் துறை சார்பில் அதிகாரிகள் உடனான ஆய்வுக் கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக அதிகாரிகள் மத்தியில் பேசிய அமைச்சர், தேர்தல் வருவதால் துறை சார்ந்த நலத்திட்டங்களை உடனடியாக மக்களுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் முறைகேடு எதுவும் நடைபெற்றால் நடவடிக்கை மிகவும் கடுமையாக இருக்கும் என்றும், இதுபோன்றுதான் தற்போது உயர் கல்வித் துறையின் நடந்து கொண்டிருக்கிறது என்றும் கூறினார்..


Next Story

மேலும் செய்திகள்