வீடியோ காட்சிகளை வெளியிட்டு...சிஎம் ஸ்டாலின் பரபரப்பு ட்வீட் | CM Stalin

x

நீட் தேர்வுக்கு எதிரான தி.மு.க மாணவர் அணி போராட்டம் தொடர்பான வீடியோ காட்சிகளை முதலமைச்சர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நீட் எனும் சமூக அநீதிக்கு எதிரான திராவிட முன்னேற்றக் கழகத்தின் போரில் இன்று ஒலிக்கும் முழக்கங்கள் நாளைய வெற்றிக்கான அறிவிப்புகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்