"வதந்திகளைப் பரப்ப வேண்டாம் அண்ணாமலை" தமிழக அரசின் Fact Check குழு

x

கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்கான ஒட்டுமொத்த நிதியையும் தமிழக அரசே வழங்குவதாக தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ள உண்மை சரிபார்ப்புக் குழு, பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்திற்கும், கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்கும் உள்ள வேறுபாடுகளை அட்டவணைப்படுத்திக் காட்டியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்