பாய்ந்து வந்த கேள்விகளுக்கு அசால்டாக பதில் சொன்ன அமைச்சர்
டெல்டா மாவட்டங்களில் வேளாண் தொழில் தடம் அமைக்க
ஆயிரம் கோடி ரூபாயில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதோடு,
அங்கு கடல் உணவுகளை பதப்படுத்தும் தொழிற்சாலை
அமைக்கப் பட உள்ளக்தாக, சட்டப்பேரவையில் அமைச்சர்
டி.ஆர்.பி ராஜா தெரிவித்தார். திருத்துறைப்பூண்டியில் ஆயிரம்
ஏக்கர் நிலத்தை கண்டறிந்து தந்தால் அங்கே சிப்காட்
தொழிற்பேட்டை அமைக்கும் பணியை அரசு மேற்கொள்ளும்
என்று திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்துவின் கேள்விக்கு பதிலளித்தார்.
Next Story