"அவரோட நிலைமை தான் உங்களுக்கும் வரும் மோடி" - திடீரென சீறி வந்த அதிருப்தி குரல்
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் நிலைதான், பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஏற்படும் என்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு கூறியுள்ளார்.
Next Story