#BREAKING || நாடு முழுவதும் புயலை கிளப்பிய திருப்பதி லட்டு - ராகுல் போட்ட ட்வீட்

x

"இந்தியா முழுவதும் உள்ள மத இடங்களின் புனிதத்தை காக்க வேண்டும்"/திருப்பதி லட்டு சர்ச்சையை அடுத்து, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்/திருப்பதியில் கோயில் பிரசாதம் மாசுபடுத்தப்பட்டதாக வெளியான செய்திகள் கவலையளிக்கின்றன - ராகுல் காந்தி/உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்களின் வழிபாட்டிற்குரிய தெய்வம் பாலாஜி - ராகுல் காந்தி/இந்த பிரச்சினை ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும், இந்த விவகாரத்தை முழுமையாக கவனிக்க வேண்டும் - ராகுல் காந்தி//கோப்புக்காட்சி/4/"மத இடங்களின் புனிதத்தை காக்க வேண்டும்"


Next Story

மேலும் செய்திகள்