``திருப்பதி லட்டு சாப்பிட்டவங்க உயிரோட தான இருக்காங்க... வேற வேலைய பாருங்க..'' - சீமான்

x

திருப்பதி லட்டு சாப்பிட்ட அனைவரும் உயிரோடு தான் இருக்கிறார்கள் எனக் கூறிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், லட்டு விவகாரத்தை நாட்டின் பொதுப்பிரச்சனையாக கொண்டு செல்வது தவறு என விமர்சித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்