``நம்ம தொகுதியில் குப்பையை போடக்கூடாது... பார்டரை தாண்டி பூந்தமல்லியில் போடுவேன்..'' - MLA பேச்சால் சர்ச்சை
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரில், 9 ஊராட்சிகளுக்கு 75 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 30 மின் கலன் மிதி வண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திருவள்ளூர் எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மின் கலன் மிதிவண்டிகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர், குப்பைகளை அகற்றுவதில் தனக்கும் ஒரு பங்கு உள்ளதாகவும், தனது தொகுதியை குப்பைகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்வதாகவும் பேசினார்.
Next Story