மாணவர்களுக்கு சாக்லேட் கொடுத்து நலம் விசாரித்த ஆளுநர் ஆர்.என்.ரவி

x

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் உள்ள பழங்குடி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். விளாங்குப்பம் கிராமத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், பழங்குடியின மக்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார். பள்ளியில் சேரும் வயது வந்ததும், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று கூறிய ஆளுநர், அங்கிருந்த மாணவர்களை அழைத்து, ஒவ்வொருவராக நலம் விசாரித்து, அவர்களுக்கு சாக்லேட்டை அளித்தார்...


Next Story

மேலும் செய்திகள்