"மதுவிலக்கை கொண்டு வந்தா செலவு குறையும்" - ஓபனாக சொன்ன திருநாவுக்கரசர் | Thirunavukkarasar
தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர், அதன் மூலம் அரசுக்கு நாலரை லட்சம் கோடி ரூபாய் மருத்துவ செலவு குறையும் என்றார்.
Next Story