காங்கிரஸ் முன்னாள் எம்.பி திருநாவுக்கரசர் குடும்பத்துடன் சாமி தரிசனம்

x

காங்கிரஸ் முன்னாள் எம்.பி திருநாவுக்கரசர், தமது 75-வது பிறந்த நாளை முன்னிட்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். ஆயுள் ஹோமம் , சிறப்பு பூஜை வழிபாடுகளை மேற்கொண்ட திருநாவுக்கரசருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் திருநாவுக்கரசரின் மகன்கள், மருமகள்கள், மகள் மற்றும் பேரக்குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு ஆசி பெற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்