"நாம் ஏன் இணைய கூடாது?"..அன்புமணியை அழைக்கும் திருமா..? - ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்

x

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மதுக்கடைகளை மூடுவதற்கான அறிவிப்பை தமிழக முதலமைச்சர் வெளியிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள்ளச்சாராயத்தை அறவே ஒழிக்க வேண்டும்... மதுக்கடைகளை மூட வேண்டும்.... என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளதால், படிப்படியாக மதுக்கடைகளை மூடுவதற்குரிய செயல் திட்டங்களை வரையறுக்க வேண்டும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்