விசிக மாநாட்டில் பங்கேற்குமா அதிமுக? - யோசிக்காமல் சட்டென ஈபிஎஸ் சொன்ன பதில்

x

முறையான அழைப்பு விடுக்கப்பட்டால் விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பது குறித்து நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்