"பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.." - திருமா பரபரப்பு பேட்டி

x

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு

"கர்நாடக அரசின் போக்கு கண்டிக்கப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றம்"

"தமிழ்நாட்டு மக்களின் உரிமையை பறிக்கும் செயலில் கர்நாடக அரசு ஈடுபடுகிறது"

"காவிரி விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றம்"


Next Story

மேலும் செய்திகள்