விசிக மது ஒழிப்பு மாநாடு.. "காவல்துறைக்கு பறந்த கடிதம்..!" - எஸ்.எஸ்.பாலாஜி பரபரப்பு | VCK

x

மது ஒழிப்பு மாநாட்டிற்கு பேனர்களை வைக்க கெடுபிடி செய்ய கூடாது என்பதை வலியுறுத்தி, சென்னை மாநகராட்சி ஆணையரிம் மனு அளித்ததாக, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்