திருமாவின் பேச்சுக்கு ஒற்றை வார்த்தையில் பதில் சொன்ன பிரேமலதா
பட்டியலினத்தை சேர்ந்த ஒருவர் எந்த சூழலிலும் எந்த மாநிலத்திலும் முதலமைச்சராக வர முடியாது என திருமாவளவன் கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா, ஓட்டுபோடும் உரிமை உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம் என்றார்.
Next Story