``திமுகவுக்கும் விசிகவுக்கும் நட்பு முரண் வரும் என தெரிந்தே திட்டமிட்டேன்’’ - பகீர் கிளப்பிய திருமா

x

மது ஒழிப்பு மகளிர் மாநாட்டைப் பயன்படுத்தி திமுகவுக்கும் விசிகவுக்கும் விரிசல் உண்டாக்க முயற்சிப்பார்கள் என தெரிந்த போதிலும், மாநாட்டை நடத்த திட்டமிட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்