திருமாவளவன், துரை வைகோ, தங்கர் பச்சான் - ஜீன் 4 ரிசல்ட் எப்படி இருக்கும்? சர்வே முடிவுகள்?
கடலூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் விஷ்ணு பிரசாத் 38 சதவீத வாக்குகளையும், பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் 27 சதவீத வாக்குகளையும், தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து 23 சதவீத வாக்குகளையும் பெறலாம் என்றும் கடலூரை காங்கிரஸ் கைப்பற்றும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன.
Next Story