தேவர் ஜெயந்திக்கு முதல்வருக்கு அழைப்பு விடுத்த ஸ்ரீதர் வாண்டையார் | CM Stalin | Thevar Jayanthi

x

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை அழைப்பிதழை வழங்கினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்த நிலையில், அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறும் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை நிகழ்வுக்கு பசும்பொன் வருகை தந்து சிறப்பிக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்