காலில் விழுந்து கதறிய பெண் - மனம் கலங்கி நின்ற சீமான்
சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் அடையாறு ஆற்றின் கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை அகற்றும் பணிகளில் வருவாய்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக ஈடுபட்டனர். வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, சீமான் காலில் விழுந்து கதறிய பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story