முழு பணத்தையும் கட்டாமல் உடலை தர மறுத்த மருத்துவமனை -"ஏன் இப்படி பண்றீங்க"கொதித்தெழுந்த MLA...
- விபத்தில் சிக்கி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இளைஞர்
- "சிகிச்சைக்கான முழுத் தொகையும் செலுத்தாமல் உடலை தர முடியாது"
- தனியார் மருத்துவமனையின் செயலால் குடும்பத்தார் அதிர்ச்சி
- தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்த பாமக எம்எல்ஏ
- சிகிச்சைக்கான மீதித் தொகையை செலுத்தி உடலை மீட்ட சம்பவம்
Next Story