"அண்ணாமலைக்கு முதல்வர் பதில் சொல்ல தயார்"-ஆர்.எஸ்.பாரதி ஆவேச பேட்டி

x

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புகார்களை தெளிவாகக் குறிப்பிட்டுத் தெரிவித்தால், முதலமைச்சர் ஸ்டாலின் பதில் சொல்வதற்கு தயாராக இருப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்