நேரம் குறித்த கெஜ்ரிவால் - பாஜக ஆபீஸ் முன் போலீஸ் குவிப்பு - டெல்லியில் அதிகரிக்கும் பதற்றம்

x

நேரம் குறித்த கெஜ்ரிவால்

பாஜக ஆபீஸ் முன் போலீஸ் குவிப்பு

டெல்லியில் அதிகரிக்கும் பதற்றம்

டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு பாஜக அலுவலகத்தை, அரவிந்த் கெஜ்ரிவால் முற்றுகையிட போவதாக அறிவித்த நிலையில் நடவடிக்கை மதியம் 12 மணிக்கு முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்