மும்பையில் கால்பதித்த முத்தூட் - இது "மைல் கல்" இயக்குநர் மேத்யூ முத்தூட் பெருமிதம்

x

இந்தியாவின் முன்னணி வங்கி சாரா நிதி நிறுவனங்களில் ஒன்றான முத்தூட் மினி ஃபைனான்சியர்ஸ் நிறுவனம் மும்பை பந்த்ரா குர்லா காம்ப்ளெக்சில் புதிய அலுவலகத்தைத் திறந்துள்ளது... முத்தூட் மினி பைனான்சியர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மேத்யூ முத்தூட், இது ஒரு மைல் கல் என்று பெருமிதம் தெரிவித்தார்... புதிய அலுவலக திறப்பு விழாவில் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மத்தாய், நிர்வாக உறுப்பினர் நிசி முத்தூட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்...


Next Story

மேலும் செய்திகள்