தனது பிறந்தநாள் முடிந்ததும் புஸ்ஸி ஆனந்திற்கு காத்திருந்த அதிர்ச்சி ஷாக்கான TVK
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி
ஆனந்தின் பிறந்த நாள் விழா நேற்று புதுச்சேரியில்
உள்ள அவரது வீட்டில் கொண்டாடப்பட்டது. புஸ்சி
ஆனந்துக்கு வாழ்த்து தெரிவித்து காந்தி வீதி, புஸ்ஸி வீதி
பகுதியில், அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பேனர்
மற்றும் கட்டவுட் வைத்திருந்தார்கள். புதுச்சேரியில் பேனர்,
கட்டவுட் தடைச்சட்டம் அமலில் உள்ளதால் நகர பகுதியில்,
அனுமதியின்றி பேனர் வைத்திருந்தவர்கள் மீது துணை
ஆட்சியர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில்
ஒதியஞ்சாலை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு
செய்துள்ளனர்.
Next Story