பாஜகவின் அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கை என்ன?
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழ்நாடு, புதுச்சேரி, உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் உள்ளிட்ட 23 மாநிலங்களுக்கான மக்களவை தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் இணை பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளராக அரவிந்த் மேனனும், இணை பொறுப்பாளராக சுதாகர் ரெட்டியும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளராக நிர்மல் குமார் குராணா நியமிக்கப்பட்டுள்ளனர்.
Next Story