`ரங்கசாமி மீது பரபரப்பு புகார்' - டெல்லி சென்று திரும்பிய பாஜக MLA சொன்ன முக்கிய தகவல்

x

ரங்கசாமி மீது பரபரப்பு புகார்' - டெல்லி சென்று திரும்பிய பாஜக MLA சொன்ன முக்கிய தகவல்

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மீது பாஜக எம்.எல்.ஏக்கள் கூறிய புகார் குறித்து விசாரிக்க விரைவில் மூத்த மத்திய அமைச்சர் வர உள்ளதாக டெல்லி சென்று திரும்பிய பாஜக எம்எல்ஏ கல்யாண சுந்தரம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்