கிரிக்கெட் விளையாடி அசத்திய புதுச்சேரி முதல்வர்... வெளியானது பட்டையை கிளப்பும் வீடியோ

x

ஆரோவில் பகுதியில் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தானும் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார். தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள் நலமுடன் இருக்க பூஜை செய்த முதலமைச்சர் ரங்கசாமி அனைவருக்கும் நெற்றியில் விபூதி வைத்து ஆசிர்வாதமும் வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்