யாரும் எதிர்பாரா நேரத்தில் - பெண்ணிடம் பேனா பேப்பர் வாங்கிய MLA - நெகிழ்ந்து போன மக்கள்
சிவகங்கை மாவட்டம் ராஜகம்பீரம் கிராமத்தில் நடந்த முதல்வர் முகாமில் தமக்கு உரிமை தொகை கிடைக்கவில்லை எனக் கூறிய பெண்ணிடம் பேனா பேப்பர் வாங்கி எம்எல்ஏ தமிழரசி மனு எழுதிக் கொடுத்த சம்பவம் அங்கிருந்த மக்களிடையே நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.
பிறகு அந்த மனுவை மானாமதுரை தாசில்தாரிடம் அவர் ஒப்படைத்தார்.
Next Story