`கோவை மக்களுக்கு Happy News' எல்.முருகன் வைத்த அதிமுக்கிய கோரிக்கை
கோவை மாவட்டத்தில், இரட்டை இருப்புப் பாதை அமைப்பது தொடர்பாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கோரிக்கை மனு அளித்தார்.
Next Story