முறைகேடு செய்த நகராட்சி தலைவர்? குற்றங்களை அடுக்கிய கவுன்சிலர் - நரம்பு புடைக்க சண்டையிட்ட காட்சி

x

நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் திமுக நகராட்சி தலைவருக்கு எதிராக அக்கட்சி கவுன்சிலர்களே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, நகர்மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சுரேஷ் குமாரிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்