வணிகர்கள் நல வாரியத்தின் முதல் கூட்டம் - முதலமைச்சர் போட்ட அன்பு கட்டளை

x

வணிகர்கள் நல வாரியத்தின் முதல் கூட்டம் - முதலமைச்சர் போட்ட அன்பு கட்டளை

வணிகர்கள் நல வாரியத்தின் முதல் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது... வணிக வகைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதால் அனைத்து பிரிவுகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், அலுவல் சாரா உறுப்பினர்களின் எண்ணிக்கையை 30ஆக அதிகரித்து அரசாணை வெளியிடப்பட்டது. இந்த நிலையில், வணிகர்கள் நல வாரியத்தின் முதல் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது... இதில் வணிகர்களுக்கான சிக்கல்கள், தீர்க்க வேண்டிய வழிமுறைகள், கடைகளுக்கு தமிழில் பெயர் வைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்