திடீர் என்ட்ரி கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - பரபரப்பான மருத்துவமனை

x

திடீர் என்ட்ரி கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - பரபரப்பான மருத்துவமனை

அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் சிகிச்சை விவரங்கள் மற்றும் மருத்துவமனையின் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

நோயாளிகளுக்கு உணவு வழங்கப்படும் உணவுக் கூடத்திற்கு சென்று உணவின் தரத்தை சுவைத்துப் பார்த்து ஆய்வு செய்தார்.. அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் வந்து செல்லும் நிலையில், கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பராமரிப்பு பணியாளர்களை நியமிக்குமாறும், டயாலிசிஸ் சிகிச்சை பிரிவிற்கு கூடுதல் டயாலிசிஸ் இயந்திரங்களை வழங்குமாறும் ஆணையிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்