வாய் திறந்த ஜெகன்... "அப்படியே அமைதியாக இருந்த நாயுடு"

x

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில், ஜே.டி.யு தலைவர் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது. அதேபோல், ஜெகன் மோகனின் கட்சி சார்பில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு இந்த விஷயத்தில் அமைதியாக இருந்ததாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்