ஆடம்பர வாழ்விற்காக திசை மாறிய பெண்.. இன்று இரவு 9 மணிக்கு தந்தி 1ல்

x

ஒரு நடுத்தர குடும்ப பெண்ணுக்குள் ஏற்படும் ஆடம்பர வாழ்வின் மீதான மோகத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியிருந்தது. மகிழ்ச்சியான குடும்ப வாழ்வை வாழும் கணிகாவுக்குள் இருக்கும் கனவுகளையும் ஆசைகளையும் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் பிரதாப் போத்தனால் திசை மாறும் கணிகாவின் வாழ்வை எதார்த்தமாக காட்சிப்படுத்தியுள்ளது 'பெர்ஃப்யூம்' திரைப்படம்.

ஆடம்பர வாழ்வின் மோகத்தால் திசை மாறும் ஒரு பெண்ணின் வாழ்வியலை சொல்லும் இந்த மலையாள படம் தற்போது தமிழில் உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில்.

இன்று இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள். Thanthione App, YouTube மற்றும் ThanthiOne.Com-மிலும் பார்த்து மகிழுங்கள்.


Next Story

மேலும் செய்திகள்