#BREAKING || "தலைவா..! தலைவா..!".. 8 மணிநேரம் ஒரே இடத்தில்.. மாணவர்களுக்கு விருது வழங்கும் விஜய்

x

2ம் கட்டமாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வரும் நிலையில், சுமார் 8 மணி நேரத்தை கடந்து மாணவர்களுக்கு நடிகர் விஜய் தொடர்ந்து விருதுகளை வழங்கி வருகிறார்...


Next Story

மேலும் செய்திகள்