அரசியல் பாதை மாறுகிறாரா நடிகர் விஜய்? - மக்கள் கருத்து

x
  • விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத தவெக தலைவர் விஜய், பெரியார் பிறந்தநாளில் அவரது நினைவிடத்தில், மரியாதை செலுத்தி, தமது பாதை சமூகநீதி பாதை என அறிவித்தார். தற்போது, சரஸ்வதி பூஜைக்கு வாழ்த்து தெரிவித்துள்ள விஜய், பாதை மாறுகிறாரா?

Next Story

மேலும் செய்திகள்