"தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்" - பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு
தமிழக அரசு துறைகளில் இட ஒதுக்கீடு இல்லாமல் ஆலோசகர்கள் நியமனம் செய்திருப்பதாக குற்றம் சாட்டி, அதற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Next Story