காமன்வெல்த் நாடாளுமன்ற அமைப்பு கூட்டம் - அப்பாவு பங்கேற்பு

x

காமன்வெல்த் நாடாளுமன்ற அமைப்பு கூட்டம் டெல்லியில்நடைபெற்றது. இதில் தமிழக சட்டமன்றப் தலைவர் அப்பாவு உள்ளிட்ட 25 சட்டப்பேரவை தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பேசிய தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை தலைவர் அப்பாவு , இரண்டாம் முறையாக நாடாளுமன்ற பேரவை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஓம் பிர்லாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் குறைந்தபட்ச உறுப்பினர்கள் பேரவையில் இல்லாத காரணத்தால் பேரவையை ஒத்திவைக்கக் கூடிய சூழ்நிலை தமிழ் நாடு சட்ட பேரவையில் உருவாகவில்லை என்றும் தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்