"அனைவருக்கும் சுய உரிமை உண்டு" - தமிழிசை குறித்து அவர் தந்தை சொன்ன விஷயம்
ஆளுநர் பதவியை தமிழிசை செளந்தரராஜன் ராஜினாமா செய்த நிலையில், மகாத்மா காந்தி சொன்னதை தனது மகள் நிலை நாட்டியுள்ளதாக, அவரது தந்தையும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான குமரி அனந்தன் தெரிவித்துள்ளார்
Next Story