"ஜெயலலிதா தாக்கப்பட்ட சம்பவம்.." தமிழிசை சொன்ன பரபரப்பு தகவல்
சட்டமன்றத்தில் ஜெயலலிதா தாக்கப்பட்ட சம்பவத்தில் தமது தந்தை கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் முதலமைச்சர் ஸ்டாலினின் கருத்து வருத்தம் அளிப்பதாக தமிழிசை சவுந்திரராஜன் கூறினார்.
Next Story