"தமிழையும், இந்துவையும் ஒன்றாக சேர்க்க முடியாது" - திருமாவளவன் பரபரப்பு கருத்து
ஒரு மொழி மற்றொரு மொழி மீது ஆதிக்கம் செலுத்துகிறது என்றால், அந்த மொழியை பேசுபவன் ஆதிக்கம் செலுத்த முயல்கிறான் என்று அர்த்தம் என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Next Story