#BREAKING || 4 கோடி விவகாரம்.. மாயமான ஹார்ட் டிஸ்க்.. கையிலெடுத்த உச்ச நீதிமன்றம்..

x

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பா.ஜ.க நிர்வாகி கேசவ விநாயகத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிபிசிஐடி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது உத்தரவு

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவால் கேசவ விநாயகத்தை விசாரணைக்கு அழைக்க முடியாத சூழல் - சிபிசிஐடி தரப்பு

"ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று தான் சம்மன் அனுப்ப முடியுமா? "

4 கோடி ரூபாய் வழக்கில் சம்பந்தப்பட்ட "ஹார்ட் டிஸ்க்" காணாமல் போய் உள்ளது- சிபிசிஐடி தரப்பு

நீதிமன்ற அனுமதி இன்றி கேசவ விநாயத்தை விசாரணைக்கு அழைக்க கூடாது என்ற உத்தரவை ரத்து செய்க- சிபிசிஐடி தரப்பு


Next Story

மேலும் செய்திகள்