#BREAKING || உச்சநீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி நியமனம் - குடியரசு தலைவர் உத்தரவு

x
  • உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நியமனம்
  • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு
  • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நவ.11ம் தேதி பொறுப்பேற்க உள்ளார் சஞ்சீவ் கன்னா
  • தலைமை நீதிபதி சந்திரசூட் பதவிக்காலம் நவ.10ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நியமனம்
  • அடுத்தாண்டு மே 13-ம் தேதி வரை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பொறுப்பு வகிப்பார்
  • உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா

Next Story

மேலும் செய்திகள்