இரவு முழுவதும் ஆய்வு.. களத்தில் பட்டையை கிளப்பும் அமைச்சர் உதயநிதி
மிக்ஜாம் புயல் எதிரொலி - சென்னையில் இடைவிடாது கொட்டும் மழை. ராயப்பேட்டை வி.பி.ராமன் சாலையில் மழைநீர் வெளியேற்றும் பணி -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு. மழைநீர் வெளியேற்றும் பணி. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, அதிகாரிகள் உள்ளிட்டோரும் ஆய்வு.
Next Story