மன வருத்தத்தில் பேசிய எஸ்.பி. வேலுமணி.. ஒரு வார்த்தையில் கிளம்பிய பரபரப்பு
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அமெரிக்காவில் சிகிச்சை பெற்றிருந்தால், உயிருடன் இருந்திருப்பார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
Next Story