எஸ்.பி.வேலுமணியின் ஆட்டம்... வைரல் வீடியோ

x

கோவை மாவட்டம் கோட்டைமேடு பகுதியில் உள்ள முட்டத்து நாகேசுவரர் கோயிலின் கும்பாபிஷேக நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு, ஒயிலாட்டம் ஆடினார். அவருடன் இணைந்து அங்கிருந்த மற்றவர்களும் உற்சாகமாக ஒயிலாட்டம் ஆடினர்.


Next Story

மேலும் செய்திகள்